குரு உபதேசம் – 3876
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. … Read more
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. … Read more
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு நிலைக்கும் ஞானபண்டிதன் முருகப்பெருமானே தலைவன் என்பதையும், முருகனது ஆசி பெற்றிட்டால் இவை நான்கையும் கடந்து வெற்றி பெறலாம் என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகா என்றால் “அசைவம் நீக்கி சைவம் மேற்கொண்டாலும் காமவிகாரம் வெறியாக மாறாமல் தடுக்கலாமேயன்றி காமவிகாரத்தின் கொடுமையினின்று முற்றிலும் விடுபட முடியாது என்று உணரலாம். வெல்லற்கரிய மாமாயையான அசுரனான காமத்தை வெல்லுதற்கு முருக நாமமும் முருகப்பெருமான் திருவடிகளுமே நமக்கு துணை என்றும், அவன் திருவருள் கடாட்சத்தினாலன்றி காமஅசுரனை வெல்ல இயலாது” என்ற உண்மை பேரறிவையும் பெற்று கடைத்தேறலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. அத்தகு தக்க சற்குருநாதன் அரங்கர் மேற்கொள்கின்ற அற, தரும, அறக்கூட பணிகளுக்கு அரங்கமகாதேசிகர் மூலம் சலிப்படையாது மனமுவந்து தொடர்ந்து தாராளமாய் தருமமும் தொண்டும் செய்து தொடரத்தொடர தொடர்கின்ற அவர்களெல்லாம் உத்தம குருநாதன் அரங்கர் அருளாசிகளால் கருணையால் அனைத்தும் சித்தி பெறுவர் என்பதை அறியலாம்.