Prasanna
குரு உபதேசம் – 3872
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. அன்பர்களே அரங்கர் குடிலை அணுகி அரங்கர் ஆசி பெற்று பெற்று அரங்கர் மனம் மகிழ நடந்து அரங்கர் வழிதனிலே தொடர தொடர தொடருகின்ற அவர்தம் ஞானப்பயணமே காப்பான பயணமாக மாறி அவர்தம் ஞானப்பயணம் அரங்கனருளால் காப்பான பயணமாகிக் கலியுகத்திலும் மாறி கலியுகத்தின் மாயைகளிலிருந்து விடுபட்டு ஞானவழி பிறழாது, மாயையினால் உண்டாகும் மனச்சலனங்களும் குழப்பங்களும் கோளாறுகளும் அவர் தம்மை அணுகிடா வண்ணம் கிட்டி திடமான அற்புத நிலையடைந்து சிறப்புகளை பெறுவார்கள். … Read more
குரு உபதேசம் – 3871
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. எவரொருவர் ஞானம் வேண்டி மனஉருக்கத்துடன் காப்பார் அரங்கர் கடைத்தேற்றுவார் எம்மை என்றே மனமுருகி உண்மையுடன், மெய்யன்போடு, உளமார மனச்சலனங்களின்றி உறுதியுடன் அரங்கர் தம் திருவடிக்கே அவர் தம்மை முழுச்சரணாகதியாக ஒப்புவித்து ஞானம்தனை தேடி வந்திட்டால் வருகின்ற அவர்க்கெல்லாம் உத்தமமகாஞான யோகி பரப்பிரம்ம ஞானசொரூப சுப்ரமண்ய அரங்கர் தம்மால் ஞானம்தனை அவரெல்லாம் பெற்று ஞானசித்திதனை உறுதியாக அடைவர். ஆதலின் அரங்கனை நோக்கி ஆடாது அசையாது மனம் ஒன்றி நின்று பெறுவதை … Read more