குரு உபதேசம் – 3859
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமானின் நாமங்களை மனம் உருகி சொன்னாலே புண்ணியங்களை செய்வதற்கு உண்டான வாய்ப்பும், அருள் பலத்தை பெறுவதற்கான வாய்ப்பும் உண்டாகும் என்பதை அறியலாம்.

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. அருள் வளமும் கூடும், பொருள் வளமும் கூடும், தகுதியுள்ள நட்பும் அமையும், வாழ்வில் மன அமைதியும் உண்டாகும் என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமானின் நாமங்களை நாமஜெபமாக சொல்லுகின்ற மக்கள் அனைவருமே ஜீவதயவுடையோராக மாறுவார்கள் என்பதை அறியலாம்.