Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3849

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. எதையும் செய்யும் வல்லவன் முருகப்பெருமானே இனி இவ்வுலகை ஆட்சி செய்ய போகிறான் என்பதும், இனி இவ்வுலகின் ஆட்சி பொறுப்பு ஞானிகள் கையில்தான் என்பதையும் அறியலாம்.

குரு உபதேசம் – 3848

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. பெருவாரியான மக்கள் அல்லல்படுவதினாலே, துன்பப்படும் மக்களை காக்கவே இவ்வுலகினில் மனிதர்களின் ஆட்சியை மாற்றி ஞானிகள் ஆட்சியை அமைக்க முருகப்பெருமான் தனது தலைமையில் ஆட்சி அமைக்க வருகிறான் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3847

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இனி பண்புள்ள மக்கள் தலைமையில் முருகப்பெருமான் வந்து ஆட்சி செய்வான் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3846

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. உலகத்தலைவன் முருகப்பெருமானே இனி உலகினில் தோன்றி இவ்வுலகினை நேரிடையாக ஆள இருப்பதினால் இனி மக்களுக்கு எந்தவிதமான அச்சமும் தேவையில்லை என்பதை அறியலாம்.