Prasanna
குரு உபதேசம் – 3845
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஞானசித்தர் காலத்தில் பங்குகொள்ளும் அன்பர்களுக்கு வரும் காலத்தில் எதிர்காலத்தில் இப்படித்தான் நடக்கும் என்பது அவரவர்க்கும் முருகப்பெருமானால் உணர்த்தப்படும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3844
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. கருணையே வடிவான முருகப்பெருமானின் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால் புலால் உண்ணும் பழக்கம் கசந்து போகும். பொருளின் மீது உள்ள பற்று அற்றுப்போகும். ஏழைகள்பால் கருணை உண்டாகும் என்பதை அறியலாம்.