குரு உபதேசம் – 3843
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. தற்காலத்தில் உலகெங்கும் நிகழ்கின்ற பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து உலகமே அமைதி பெறும், பிரச்சனைகளின் காரணமும் பிரச்சனைக்கு காரணமானவர்களும் திருத்தப்பட்டு சீர் செய்யப்படுவதினால் பிரச்சனைகள் தீர்வதுடன் இனி பிரச்சனைகள் வாரா வண்ணம் ஞானிகளால் ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்தப்படும் என்பதை அறியலாம்.