குரு உபதேசம் – 3836
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் ஞானத்தின் நான்கு படிநிலைகளையும் கடந்து மரணமிலாப் பெருவாழ்வை பெறலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் ஞானத்தின் நான்கு படிநிலைகளையும் கடந்து மரணமிலாப் பெருவாழ்வை பெறலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. உலகையே காக்கும் வல்லமை பெற்ற முருகப்பெருமான் அன்பர் அன்போடு மனம் உருகி அழைத்தால் அக்கணமே தோன்றி அஞ்சேல் யாமிருக்க பயம் ஏன்? என்று அருள் செய்யும் வல்லமை பெற்றவன். முருகப்பெருமான் தோன்றி அருள் செய்ய வேண்டுமாயின் அன்பர்கள் தினமும் காலை பத்து நிமிடமும், மாலை பத்து நிமிடமும், இரவு பத்து நிமிடமும் ஒரு தீபமேற்றி வணங்கி ஓம் முருகா என்றோ ஓம் சரவணபவ என்றோ, ஓம் முருகப்பெருமான் திருவடிகள் … Read more
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. அகத்தீசன் ஆசி பெற்று முருகனை இடைவிடாது ஞானிகள் துணையுடன் தளராத திடசித்த வைராக்கியத்துடன் தளராது பூஜைகளும் தானதருமங்களையும் செய்து செய்து மகா புண்ணியவானாகிய சாதகனுக்கு தக்க சந்தர்ப்பத்தில் வினைகள் தீர்ந்து சமநிலை அடையும் காலத்து அவனுள் தோன்றும் முருகப்பெருமான் ஜோதி பிழம்பாக தோன்றி சாதகனின் வாசியோடு வாசியாக கலந்து சாதகனின் தேகத்தினுள் பிரவேசித்து வாசியோகம் நடத்திட துவங்குவான். முருகனது வாசியோகம் துவங்கிட ஞானிகளையெல்லாம் அகத்தியர் தலைமையில் ஒன்று கூடி … Read more