குரு உபதேசம் – 3796
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… வெகுவிரைவில் முருகப்பெருமானே உலகினில் வெளிப்பட்டு இவ்வுலகை ஆட்சி செய்ய போகிறான் என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… வெகுவிரைவில் முருகப்பெருமானே உலகினில் வெளிப்பட்டு இவ்வுலகை ஆட்சி செய்ய போகிறான் என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஞானத்தலைவன் முருகப்பெருமான் தலைமையில் நடக்கின்ற ஞான ஆட்சியிலே போலி கபட வேஷதாரிகள் தனது மோச வேலைகளை துவங்க எண்ணும்போதே ஞானிகளால் அடையாளம் காணப்பட்டு பூனையின் கையில் அகப்பட்ட கிளி போல மாட்டிக் கொள்வார்கள். கடவுளின் பெயரால், ஞானத்தின் பெயரால், யோகத்தின் பெயரால், பொருள் பற்றின் காரணமாக எந்த ஒரு போலி ஆன்மீகவாதிகளோ, பயிற்சி என்ற பெயரில் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி மக்களை ஏமாற்றவோ, பொருள் பறிக்கவோ ஒருபோதும் இயலாது … Read more
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… ஞானமே வடிவான முருகப்பெருமான் தலைமையில் ஞானிகளால் நடக்கும் ஞான ஆட்சியிலே குற்றம் செய்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்படுவார்கள். நிரபராதிகள் ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டார்கள். அப்படி குற்றம் செய்தவராயினும் அவர் செய்த குற்றத்திற்கு தக்கவாறுதான் தண்டனை அளிக்கப்படுமே தவிர மிகுதி தண்டனையும் அளிக்கப்பட மாட்டாது, குறைந்த தண்டனையும் அளிக்கப்பட மாட்டாது. ஞானஆட்சியிலே குற்றம் செய்தோர் ஒருபோதும் என்ன செய்தாலும் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்பதும் வினை வினைத்தவன் வினையை அறுத்தே தீர … Read more
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… நீதிக்கு தலைவனான முருகப்பெருமானின் ஆட்சியிலே நிரபராதிகள் தண்டிக்கப்பட மாட்டார்கள், குற்றம் செய்தோர் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது என்பதையும் அறியலாம்.