Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3759

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. எல்லாம்வல்ல சர்வசக்தி பெற்ற முருகப்பெருமானே மனித வடிவினில் தோன்றி இவ்வுலகை நேரில் ஆட்சி செய்ய இருப்பதினாலே தெய்வத்தின் ஆட்சியிலே அழிவுக்கருவிகளுக்கு வேலை இல்லை, நவீன அழிவு ஆயுதங்களும் தேவையில்லை. சமநீதியும், எல்லா உயிர்க்கும், பாதுகாப்பையும் முருகனே அளிப்பதினாலே ஆயுதங்களுக்கு ஞானஆட்சியிலே இடமில்லை என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3758

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொண்டு வாழ்கின்ற மக்களுக்கு இயற்கை சீற்றத்தினால் எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு முருகப்பெருமானால் காக்கப்படுவார்கள்.

குரு உபதேசம் – 3757

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஒரு கணப்பொழுதினில் உலகினில் திடீரென தோன்றி இந்த உலகையே தனது ஆட்சிக்கு கீழ்கொண்டு வந்து ஆட்சி செய்வான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.

குரு உபதேசம் – 3756

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. தாய்மை குணம் மிக்க முருகப்பெருமானின் திருவடிகளைப் பற்றி பின்தொடரும் மக்களுக்கு லோபித்தனம் இருக்காது, செல்வநிலை பெருகும்.