குரு உபதேசம் – 3748
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமான் தலைமை தாங்கி நடத்துகின்ற ஞானசித்தர்கள் ஆட்சியிலே, மக்கள் எவ்விதமான குறைகளும் இன்றி மனஅமைதியோடு நிம்மதியாக வாழ்வார்கள் என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமான் தலைமை தாங்கி நடத்துகின்ற ஞானசித்தர்கள் ஆட்சியிலே, மக்கள் எவ்விதமான குறைகளும் இன்றி மனஅமைதியோடு நிம்மதியாக வாழ்வார்கள் என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இனிவரும் காலமெல்லாம் உலகின் அனைத்தும், இன்று முதல் முருகனின் கட்டுப்பாட்டிற்குள் வருவதினாலே எல்லாம் சுபிட்சமாகவே நடக்கும் அனைத்தும் நன்மையாகவே முடியும்.
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. முருகப்பெருமான் தலைமை தாங்கி நடத்துகின்ற ஞானசித்தர்கள் ஆட்சியிலே மக்கள் எவ்விதமான குறைகளும் இன்றி மனஅமைதியோடு நிம்மதியாக வாழ்வார்கள் என்பதை அறியலாம்.
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. இதுவரை இவ்வுலகினில் வழக்கமாய் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததும், முன்னோர்கள் செய்தது என மூடநம்பிக்கையாக பின்பற்றப்பட்டு வந்ததுமான, நடுக்கல் வணக்கம், சிறுதெய்வ வழிபாடு, உயிர்ப்பலி இடுதல், செத்துப்போன மனிதனை கடவுளாய் வணங்குதல், வீண் ஆரவார புறச்சடங்குகள், அர்த்தமற்ற வெறிச்செயல் பூஜைகள் என மனிதனை பாவியாக்கும் அனைத்து செயல்பாடுகளும் முருகனது அருளாக்கினையால் இனி இவ்வுலகினின்று வழக்கொழியும். இனி முருகனின் உத்தம பூஜையாம் ஞானியர் திருவடி பூஜையும், ஜோதி வழிபாடும் நிலைத்து, உயிர்ப்பலி இடுதல் … Read more