Prasanna
குரு உபதேசம் – 3740
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… தர்மத்தின் தலைவன் முருகப்பெருமானை வணங்கி பூஜித்தால், பூஜிக்கின்ற மக்களுக்கு ஒரு போதும் துன்பம் வராது. தர்மம் செய்யும் தர்மவான்களுக்கு இடையூறு வருவது, பெறுவோரின் வினை மிகுதியைத்தான் குறிக்கிறது. கலியுக மாயையுள் ஆட்பட்டும், உயிர்க்கொலை செய்து புலால் உண்போர் தர்மம் ஏற்பதால், கலியுகத்தின் பாவச்சுமை தர்மவான்களை சிறிது துன்புறுத்தினாலும், தர்மவான்களுக்கு எந்த இடையூறும் வாராது, முருகன் காப்பான் என்பதையும் தர்மத்திற்கு வேண்டுமானால் கலியுகத்தில் இடையூறு வரலாம். ஆனால் முருகனை நம்பிய … Read more
குரு உபதேசம் – 3739
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்… அரிய ஞானநூல்களை கற்கவும், அறியவும், பின்பற்றவும் கடைத்தேறவும் வாய்ப்புகள் கிடைக்கும். இவற்றிற்கு அடிப்படையாய் உள்ள புண்ணிய பலத்தை சேர்க்கவும், தயவினை பெருக்கி தயவுடையோனாய் ஆகிடவும், தயவுடை தலைவன் ஞானத்தலைவன் முருகனது திருவடிகளை தொடர்ந்து பற்றி பூஜைகள் செய்யவும், பிற உயிர்கள் படும் துயரம் கண்டு இரங்கவும்வல்ல வல்லமைகளையும் முருகனே அருள்வான். முருகப்பெருமானின் ஆசியை பெறவிரும்புகின்றவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து சுத்த சைவ உணவை கடைப்பிடித்து, காலை மாலை … Read more