குரு உபதேசம் 4403
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. நல்வினை தீவினையில் நம்பிக்கையும், அன்னதானத்தில் நம்பிக்கையும் சைவத்தில் நம்பிக்கையும் வைத்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்கின்ற அறிவைப் பெறலாம். …………….. பாடுபெறும் முருகபிரான் பதத்தை போற்றிட வீடுபேறு உண்டாம் விரைந்தே.


