குரு உபதேசம் 4518
அகத்தீசனை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. அகத்தீசனை பூஜை செய்ய செய்ய மனம் உருதி பூஜிக்க பூஜிக்க தயவே யோக ஞானத்தை அடையும் சாதனம் என்பதை உணர்த்துவார். தயவை பெறுவதற்கான வழிமுறைகளையும், சந்தர்ப்ப சூழ்நிலைகளையும் உண்டாக்கித் தருவார். தம் சித்தர் கணங்களுடனே மகான் அகத்தியர் சிறு தயவினை தர்மத்தினை செய்ய வாய்ப்பளித்து அந்த சிறுதயவாகிய தர்மத்தினால் உலக உயிர்களுக்கு உபகாரம் செய்ய வாய்ப்பளித்து தர்மத்தினால் மகிழும் உயிர்களின் ஆசியின் துணையால் மேலும் தயவைப் பெருக்கி, பெருகிய தயவின் … Read more


