admin
குரு உபதேசம் – 3866
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஆறறிவு உள்ள மனிதனுக்கு மிகமிக பொருத்தமானது சைவ உணவே என்பதும், அதுவே இயற்கை அவனுக்கு அளித்த நியதி என்பதையும் அறியாமல் உயிர்க்கொலை செய்து புலால் உண்ணுவது என்பது கடவுள் கொடுத்த அறிவை புரிந்து கொள்ளவில்லை என்றும், ஜென்மத்தைக் கடைத்தேற்ற முடியாமல் உயிர்க்கொலை செய்த பாவத்தால் மீண்டும் மீண்டும் பிறவிப்பிணிக்கு ஆளாகி கடவுள் அருளிய மரணமிலாப் பெருவாழ்வை கடைசி வரை பெற முடியாமல் போய்விடுகிறான் என்பதையும் அறியலாம். முருகப்பெருமான் திருவடிகளைப் … Read more
குரு உபதேசம் – 3863
முருகப்பெருமானை பூஜித்து ஆசி பெற்றிட்டால் : ஆறறிவு படைத்த மனிதன் சிறப்பறிவு உடைய மனிதனாக மாறிட வேண்டுமாயின் ஜீவதயவை கடைப்பிடித்தாலன்றி இயலாது. ஜீவதயவை கடைப்பிடிக்க கடைப்பிடிக்க சிறப்பறிவு உண்டாகும். ஆகையினால் சிறப்பறிவு உண்டாவதற்கு ஜீவதயவே முக்கியம். ஜீவதயவை பெறுவது எப்படி? பெரும் முயற்சி ஏதும் தேவையில்லை, முருகனருளால் அதை எளிமையாக பெறலாம். மூன்றே மூன்று கொள்கை மட்டுமே. அவை 1. உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொள்ள வேண்டும். 2. சிறப்பறிவை அளிக்க … Read more


