மகான் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளிய சுத்தசன்மார்க்க வேண்டுகோள்
அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளிய சுத்தசன்மார்க்க வேண்டுகோள் அருட்பிரகாச வள்ளலார் இராமலிங்க சுவாமிகள் அருளிய சுத்தசன்மார்க்க வேண்டுகோள் (இராமலிங்க சுவாமிகள்) துவக்கப்பாடல் திருஅருட்பா சுத்தசன்மார்க்க வேண்டுகோள் நிறைவுப்பாடல் துவக்கப்பாடல் திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும் திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும் திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும் திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே திருமந்திரம்-1598 அருட்பெருஞ்சோதி ஆண்டவராகிய இராமலிங்க சுவாமிகள் அருளிய திருஅருட்பா சுத்தசன்மார்க்க வேண்டுகோள் எண்சீரடி ஆசிரிய அருட்பெருஞ்ஜோதி அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும் ஆருயிர்கட் … Read more