News
APRIL 2026
24th April 2026
தினம் ஒரு அகவல் 212
சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென
ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி – 212
சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி !
சாதி, மத, சமய வேறுபாடுகள் அனைத்தும் உண்மைக்குப் புறம்பானவை (பொய்) என்று என் தவத்தின் ஆரம்பத்திலேயே எனக்குத் தெளிவாக உணர்த்திய அருட்பெருஞ்ஜோதியே!


