மகான் மாணிக்கவாசகர் அருளிய போற்றித்திரு அகவல்
மகான் மாணிக்கவாசகர் அருளிய போற்றித்திரு அகவல் மகான் மாணிக்கவாசகர் அருளிய போற்றித்திரு அகவல் (மாணிக்கவாசகர்) எட்டாம்-திருமுறை-திருவாசகம் சோழநாடு காவிரி வடகரை கோயில் (சிதம்பரம், தில்லை) சகத்தின் உற்பத்தி; நிலைமண்டில ஆசிரியப்பா துவக்கப்பாடல் திருவடி ஞானம் சிவமாக்கு விக்கும் திருவடி ஞானம் சிவலோகம் சேர்க்கும் திருவடி ஞானம் சிறைமலம் மீட்கும் திருவடி ஞானமே திண்சித்தி முத்தியே திருமந்திரம்-1598 சிவமயம் தில்லையில் அருளியது சகத்தின் உற்பத்தி நிலைமண்டில ஆசிரியப்பா திருச்சிற்றம்பலம் நான்முகன் முதலா வானவர் தொழுதெழ ஈரடி யாலே மூவுல … Read more