சித்தர்கள் போற்றித் தொகுப்பு
சித்தர்கள் போற்றித் தொகுப்பு சித்தர்கள் போற்றித் தொகுப்பு ஞானியர்களின் திருவடி பூஜைதான் உண்மை ஆன்மீகம் என்று உலகறியச்செய்த வள்ளல்,குருநாதர் தவத்திரு ரெங்கராஜ தேசிக சுவாமிகள் அவர்கள் தொகுத்து வழங்கிய சித்தர்கள் போற்றித் தொகுப்பு அற்புதம் அற்புதம் ஆன்மீகவாதிகளுக்கு அகத்திய மாரிஷி நமா என்றென்றோது அஷ்ட சித்துதனை ஈவார் குளிகை ஈவார் அகத்தியரே காஷாய வேட மீவார் அப்போது சித்தரெல்லாம் கைக் கொள்வார்கள் அகத்தியரைத் தெண்டனிட்டு மேரு செல்ல யாருக்கும் தடையில்லை அரசே யென்பார் அகத்தியர் தாம் எக்கியத்தில் … Read more