குரு உபதேசம் 4519
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. மகான் அகத்தியர் பெருமானாரும் அவர்தம் திருக்கூட்ட மரபினரும் சரியை, கிரியை, யோக ஞான அறிவை ஊட்டலாம். ஆனால் யோகத்தை நடத்தி ஞானத்தை அளிப்பது சர்வ வல்லமைமிக்க ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமானே என்பதை அகத்தியர், சாதகனுக்கு உணர்த்தி ஞானத்தலைவன் திருவடியிலே யோகத்திற்கு தகுதியான பெரும் புண்ணியவான்கள் ஆன்மாவை கிடத்திட ஞானத்தலைவன் முருகனின் கருணையை தயவைப் பெற தூண்டுவார் அகத்தியர், அகத்தியரின் தூண்டலிலே யோகத்திற்கு தயாராகும் புண்ணியவான் முருகனை மனம் உருகி … Read more


