தினம் ஒரு அகவல் 362
நெருப்பது நிலைநடு நிலையெலா மளவி அருப்பிட வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 362 நெருப்பு அது நிலை நடு நிலை எலாம் அளவி அருப்பிட வகுத்த அருட்பெருஞ்ஜோதி ! நெருப்பின் நடுநிலையை குறிப்பிட்டு அது நல்ல பொருள், கெட்டப்பொருள் என்ற பாகுபாடு இல்லாமல் சுட்டெரிக்கும் தன்மையை கொடுத்த அருட்பெருஞ்ஜோதி !


