குரு உபதேசம் – 3583
முருகா என்றால், அறியாமையின் காரணமாக நாம் பல ஜென்மங்களிலே செய்த பாவங்களையெல்லாம் நோயாக, வறுமையாக, மன உளைச்சலாக ஒவ்வொன்றாக அனுபவிக்க செய்து, மீண்டும் பிறவாமைக்கு உரிய மார்க்கத்தை அறியச் செய்து, நமது ஜென்மத்தைக் கடைத்தேற்றுவான் முருகப்பெருமான் என்பதை அறியலாம்.