குரு உபதேசம் – 3530
முருகனை வணங்கிட, பக்தி, யோகம், ஞானம், தானம் இந்த நான்கும் சித்திபெறுவதற்கு முருகப்பெருமான் ஆசியால்தான் முடியும் என்பதை அறியலாம்.
குரு உபதேசம் – 3529
முருகனை வணங்கிட, முருகப்பெருமானின் திருவடி நிழலில் வாழ்கின்ற மக்கள், பிற உயிர்கள் மகிழும்படியான வாழ்வை வாழ்வார்கள் என்பதை அறியலாம்.