குரு உபதேசம் – 3502
முருகனை வணங்கிட, முனிவர்களுக்கெல்லாம் தலைவன் முருகப்பெருமான்தான் என்று அறிகின்ற அறிவை பெறலாம்.
முருகனை வணங்கிட, முனிவர்களுக்கெல்லாம் தலைவன் முருகப்பெருமான்தான் என்று அறிகின்ற அறிவை பெறலாம்.
முருகனை வணங்கிட, கதிரவனை கருமேகம் மறைப்பது போல், காமதேகம் அறிவை மறைத்து நிற்கும் என்பதை அறியலாம்.
முருகனை வணங்கிட, ஒருவனது செயல் மற்ற உயிர்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியதாக இருக்குமேயானால், அதுவே பிறவித் துன்பத்தை ஒழிக்கும் என்பதை அறியலாம்.