Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3464

முருகனை வணங்கிட, உயிர்க்கொலை செய்யாது புலால் உண்ணாதிருக்கவும் உள்ள வாய்ப்பையும், சைவ நெறிகளை கடைப்பிடித்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளும் வைராக்கியமும், அறிவையும் பெறலாம்.

குரு உபதேசம் – 3463

முருகனை வணங்கிட, முருகப்பெருமானை மனமுருகி பூசித்து ஆசி பெறாவிடில், இந்த உலகினில் அவர் தமக்கு ஒன்றும் இல்லை இல்லை, எதுவுமே இல்லை என்பதை உணரலாம்.

குரு உபதேசம் – 3462

முருகனை வணங்கிட, உயிர்களுக்கு தொண்டு செய்கின்ற அற்புதமான வாய்ப்பையும், அதற்குரிய அறிவையும் பெறலாம்.

குரு உபதேசம் – 3461

முருகனை வணங்கிட, ஜென்மத்தைக் கடைத்தேற்றிட, முருகப்பெருமானின் அருளை பெறாமல் எவ்விதத்திலும் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முடியாது என்பதை அறியலாம்..