Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

Call Us : +91 96882 78666

Email : trustkudil@gmail.com

குரு உபதேசம் – 3421

யோகம், ஞானம் என்ற அனைத்திற்கும் தலைவன் முருகப்பெருமான்தான் என்று அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டும் என்பதை அறியலாம். புண்ணியவானும், ஞானத்தலைவனுமாகிய முருகப்பெருமான் நாமத்தை “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ மகா மந்திரங்களை ஜெபித்துவர வேண்டும். உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்தும் மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் வந்தால் முருகப்பெருமானின் ஆசியைப் பெறலாம் என்று அறியலாம்.

குரு உபதேசம் – 3420

உடல் மாசையும், உயிர் மாசையும் அறிந்து நீக்கி மனமாசற்றவனான மாபெரும் தலைவன் முருகப்பெருமான்தான் என்பதை அறியலாம்.