குரு உபதேசம் 4489
முருகப்பெருமான் திருவடிகளை வணங்கிபூஜித்து ஆசிபெற்றிட்டால்…. மன்னவன் எவ்வழியோ மக்களும் அவ்வழி என்பது ஆன்றோர் வாக்கு. மக்களை வழிநடத்தி பாவியாகாது காத்து தருமத்தின் வழி மக்களை வழிநடத்தி சென்று நாடு செழிக்க, மக்கள் நலமுடன் வாழ, தன்னலமற்று தொண்டாய் தாம் ஏற்ற பதவியை பயன்படுத்தி ஆட்சி செய்ய வேண்டியவர்களில் சிலர் தடம் மாறி உயிர்க்கொலை செய்து புலால் உண்பவர்களாகவும், மது அருந்தி அறிவு மயக்கத்திற்கு உள்ளானவர்களாகவும், தர்மத்தின் வழி செல்லாது அதர்மம் புரிபவர்களாகவும், பதவியில் அமர்ந்து நாட்டினில் பாவச்சுமை … Read more


