குரு உபதேசம் 4247
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால்: மகான் மாணிக்கவாசகர், மகான் திருஞானசம்பந்தர், மகான் ஒளவையார் போன்ற முதுபெரும் ஞானிகள் அருளிய ஞான நூல்களை படிக்கவும், படித்து நன்னெறி நடக்கவும் வாய்ப்பை அருள்வதோடு முற்றுப்பெற்ற ஞானிகளை உருவாக்கி அவர்கள் ஞானம் பெற காரணமாய் இருந்தவனும், அவர்களையெல்லாம் ஞானிகளாய் ஆக்கியவனும், அன்றும் இன்றும் என்றும் ஞானத்திற்கு தலைவனாய் இருப்பவனும் ஞானிகளை உருவாக்கி அவர்களுக்கு மரணமிலாப் பெருவாழ்வை அளித்து காத்து இரட்சிப்பதையே தொழிலாகக் கொண்டவனும் சதகோடி சூரிய பிரகாசமும் எல்லையில்லா பேராற்றலும், … Read more


