குரு உபதேசம் – 4126
முருகா என்றால், பற்றற்ற ஞானியும், முற்றுப்பெற்ற முனிவனுமாகிய முருகப்பெருமான் திருவடியைப் பற்றுவதே ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்று அறியலாம்.
முருகா என்றால், பற்றற்ற ஞானியும், முற்றுப்பெற்ற முனிவனுமாகிய முருகப்பெருமான் திருவடியைப் பற்றுவதே ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்று அறியலாம்.
முருகா என்றால் – முருகப்பெருமானே முழுமுதற் கடவுள் என்றும் முருகனது அருளைப் பெற ஆசியைப் பெற உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தால் அவன் அருள் பெறலாம் என்பதை உணர்ந்து வாழ்ந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வார்கள்.
முருகா என்றால் எது பாவம்? எது புண்ணியம்? என்பதை உணர்ந்து பாவத்தை நீக்கி புண்ணியத்தை பெருக்கி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.