குரு உபதேசம் – 3706
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. ஜாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடுகளெல்லாம் நம்முள் அகன்று அனைவரும் ஒரே இனமாக கருதப்படுகின்ற மனோநிலையும், சூழ்நிலையும் உண்டாகி அனைத்தும் ஒரே இனமாக கருதப்படும்

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. நோய், வறுமை, பகை, மனஉளைச்சல் ஆகியவை தீருவதற்கு அன்னதானம்தான் மருந்து என அறிந்திட்டாலும் அன்னதானம் செய்து அவரவர் வினைகளை போக்கிட தக்க சூழ்நிலையும், வழிவகைகளும் முருகப்பெருமான்
முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்…. நரை, திரை, பிணி, மூப்பு, சாக்காட்டிற்கு காரணமான மனித தேகத்தை சார்ந்து பிறவிக்கு காரணமான காமதேகத்தை நீர்த்து ஒளிஉடம்பாக ஆக்குகிற சக்தியனைத்தும் முருகப்பெருமானுக்கே உண்டு என்பதையும்
Sri Bujanda Maharishi Hall, 113-Extension, Thuraiyur, Trichy (Dt), Tamilnadu, India – 621010.
Copyright © 2022 Sri Agathiar Sanmaarga Charitable Trust. All rights reserved.
Developed by Softcraft Systems And Solutions Pvt. Ltd.