தினம் ஒரு அகவல் 544
அகக்கடை முதற்புணர்ப் பதனா லகக்கணம் அகத்திடை வகுத்த வருட்பெருஞ் ஜோதி – 544 அகக்கடை முதல் புணர்ப்பு அதனால் அகக்கணம் அகத்திடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி உள்ளத்தின் எல்லையிலிருந்து ஆரம்பம் வரை உள்ள எல்லா நிலைகளையும் ஒன்றிணைத்து உள்ளத்தில் இயங்கக்கூடிய நியதிகளின் தொகுதியை உள்ளுக்குள்ளேயே அமைத்து அருளிய அருட்பெருஞ்ஜோதி!


