தினம் ஒரு அகவல் 216
தேசுறத் திகழ்தரு திருநெறிப் பொருளியல் ஆசறத் தெரித்த வருட்பெருஞ் ஜோதி – 216 தேசு உறத் திகழ்தரு திருநெறிப் பொருள் இயல் ஆசு அறத் தெரித்த அருட்பெருஞ்ஜோதி ! தேசு – பிரகாசம் தேசு உற – பிரகாசமாய் ஆசு – குற்றம் ஆசற – குற்றமற்ற பிரகாசமாக ஒளி வீசுகின்ற புனிதமான சுத்த சன்மார்க்கப் பாதையின் (திருநெறி) உண்மையான இலக்கின் தன்மையை (உண்மைப் பொருளின் இயல்பு) எனக்கு எந்தவித குற்றமும் இல்லாமல் (ஆசற) தெளிவாக … Read more


